தளம் ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு திரைப்படத்தையும் பார்க்கவே முடியவில்லை. நேரம் இல்லாமை ஒரு காரணமா இருந்தாலும் மிக முக்கிய கரணம்,  எந்த படத்தை முதலில் நம் தளத்தில் பதிவிடுவதென்று  யோசித்தது..

பின்பு முடிவு செய்து பார்த்த படம் (படங்கள்) தான் ” 4th Period Mysteryஎன்கிற  பென்சில்

விரைவில் இப்படத்தை பற்றிய என்  பதிவு!!!!

நாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *